💕உழைப்பு💕

💕 பிறர் கையை எதிர்பார்க்காமல்
சிலர் பையை எதிர்பார்க்காமல்
உன் கையில் உள்ள
பிழைப்பை மட்டும் நம்பி
உழைப்பை மட்டும் போட்டு
ஓடிக்கொண்டே இருந்தால்
வெற்றி நிச்சயம் மனிதா...!!! 💕

எழுதியவர் : இதயவன் (15-Dec-22, 6:34 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 46

மேலே