காதல் நீயே 💕❤️
தெரியமால் வந்து மோதி விட்டாய்
என் கண்ணுக்குள் உன் உருவத்தை
பதித்து விட்டாய்
மழை மேகம் போல் வந்து மறைந்து
விட்டாய்
மறுபடியும் உன்னை தேடி திரிய
வைத்தாய்
காதலா இல்லை கனவா என
புலம்ப வைத்தாய்
என் சிந்தனையின் எண்ணத்தில்
நுழைந்து விட்டாய்
சேலையின் பெருமையை சொல்லி
விட்டாய்
உன் சிரிப்பில் லே முத்துக்களை
சிதற வைத்தாய்
வரமாக நீயே வந்து விட்டாய்