பட்டுச் சேலை மார்பில்பல் லவிபாட

மொட்டவிழும் பூக்களின் காலை நேரம்
கட்டவிழ்ந்து கூந்தல் காற்றில் ஆடிட
பட்டுச் சேலை மார்பில்பல் லவிபாட
மெட்டமைக்குது இதயவீணை நெஞ்சில் ஒருபாடல்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Dec-22, 11:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே