காதல் கவிதை நீ 💕❤️
பேனாவின் மகத்துவம்
என் உணர்ச்சியின் தனித்துவம்
வார்த்தைகள் சிதறிவிடும்
புது வாக்கியம் அமைத்து விடும்
அர்த்தங்கள் புரிந்து விடும்
புது காதல் மலர்ந்து விடும்
கடிதத்தில் வாழ்க்கை
தொடங்கிவிடும்
உன் மன கதவுகள் திறந்து விடும்
உன் கோபத்தில் ஒளிந்திருக்கும்
அன்பு எனக்கு பிடித்து விடும்
காலம் கடந்தலும் காதல் வாழ்ந்திடும்