கனவு

இரவில் ஒளிரும் வின்மீன்ங்களாய் இருந்த என்
கண்கள் பகல் இரவு பாராமல் இமை மூடுகிறது
அவளின் கனவுகளுக்காக...

எழுதியவர் : கனவு பட்டறை சிவா (24-Dec-22, 11:46 am)
சேர்த்தது : கனவு பட்டறை சிவா
Tanglish : kanavu
பார்வை : 61

மேலே