கண்ணீர்

தொலைவில் தேன்றுவது தண்ணீர் என்று நினைத்தேன்

அருகில் சென்று பார்த்த போது தான்

தெரிந்தது என்னவள் என்னை கானமல்

அழுத கண்ணீர் என்று..

எழுதியவர் : கனவு பட்டறை சிவா (24-Dec-22, 11:48 am)
சேர்த்தது : கனவு பட்டறை சிவா
Tanglish : kanneer
பார்வை : 41

மேலே