💕காத்திருக்கும் காதல்💕

உன் மனக்கதவை தட்ட வந்தேன்
என் மரணக்கதவை தொட சொல்லாதே...

உன் இதயப்பூட்டை திறக்க நினைத்தேன்
என் உதயத்தை நிறுத்தி விடாதே...

நான் காத்திருந்து காலங்கள் போனாலும்
உன்னால் காயம்பட்ட காதல் ஆறாதே...!!!

எழுதியவர் : இதயவன் (24-Dec-22, 3:38 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 231

மேலே