💕மருதாணி நினைவுகள்💕

அன்பே...
என் மனநிம்மதிக்கு
உன் நினைவுகள்
மருந்தாக இல்லாமல்
மருதாணியை பூசிவிட்டது
தினம் தினம்
என் இதயம்
துடிக்கும் போது
என்னில்...
உன் உதயத்தை
சிகப்பாக பார்க்கிறேன்
நான்...!!!

எழுதியவர் : இதயவன் (24-Dec-22, 4:12 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 122

மேலே