மெட்டி

பூப்போன்ற பாதங்களை
கல் மீது
பட்டால் எங்கு
பாதங்கள் நோகுமோ
என்று தாங்கிக் கொள்கிறேன் நான்

எழுதியவர் : (24-Dec-22, 7:29 pm)
Tanglish : metti
பார்வை : 39

மேலே