கடைசி கவிதை.

கடைசி கவிதை.
********************
விசித்திரங்கள்
புழங்கும் நாட்டில்

விபரீதமான ஒன்று மனசை

விருப்பு வெறுப்பு எல்லாம்

அழகாய் நட போடுகிறது எனில்

ஆசை கொண்டது குற்றமாய் தோன்றுகிறது

ஆசைப்படாமல் இருக்க நான் புத்தனும் அல்ல

அனைத்து மீது ஆசை கொள்ள நான் அயோக்கியனும் அல்ல

சக மனிதர்களைப் போல் நானும் ஒருவன்

தித்தித்த நாளெல்லாம் கசக்கு துவங்கியது

வாழ்க்கையும் என்னை வெறுக்க ஆரம்பித்தது

இதுவே என் கடைசி கவிதையாக உங்கள் முன் வைக்கிறேன்.

எழுதியவர் : (20-Dec-22, 8:42 pm)
Tanglish : kadasi kavithai
பார்வை : 74

மேலே