காதல் வார்த்தை நீ 💕❤️

மௌணமான நேரம்

பல நினைவுகள் அலை மோதும்

காலங்கள் மிக அழகாகும்

காத்திருந்தது சுகமானது

அவள் தோள் சாய்ந்தது மறைக்க

முடியாதது

அவள் வெட்கம் புதுமையானது

என் உள்ளம் கொள்ளை போனது

சூடும் வெயிலும் மிக குளிரானது

கனவுகள் எண்ணில் அடங்காதது

கற்பனைக்கு எல்லை இல்லாதது

எழுதியவர் : தாரா (29-Dec-22, 12:11 am)
சேர்த்தது : Thara
பார்வை : 211

மேலே