முத்தினை நீயுதிர்க்க முத்தமிழை நான்பொழிய

பொதிகைத் தமிழுக் கொருபுகழ் சேர்த்திட
புன்னகை யைஇதழி னில்ஏந்தி நீவந்தாய்
முத்தினை நீயுதிர்க்க முத்தமிழை நான்பொழிய
புத்தகமாய் ஓர்கவி தை

எழுதியவர் : கவின் சாரலன் (28-Dec-22, 10:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே