கண்ணில் கவிதை எழுதிடுவாள்

வில்லில் புருவம் இயற்கை எழுதியது
கண்ணில் கவிதை எழுதிடுவாள் காமன்
கணையையும் எய்வாள் கயல்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Dec-22, 10:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 113

மேலே