அவள் ஒரு முடிவில்லா பயணம் -4

கதிர் வீட்டுக்கு வருகிறான் அவனைப் பார்த்த பாரதி அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறாள் அவன் சாப்பிட்டுவிட்டு போய் படுத்து கொள்கிறான் பாரதி என்ன ஏது என்று எதுவும் கேட்கவில்லை எதுவும் பேசவில்லை மருத்துவமனையில் இருந்து கார்த்திகா வீட்டுக்கு செல்கிறாள் கார்த்திகாவின் கணவர் எங்கு போய்விட்டு வருகிறாய் ஏன் இவ்வளவு நேரம் என கேட்கிறார் நான் வேலை தேடிப் போனேன் என கார்த்திகா சொல்கிறாள் வேலை கிடைத்ததா என கார்த்திகாவின் கணவன் ரவி கேட்கிறான் இல்லை நீ யாரை பார்க்க போனாய் நீ வேலைக்கு போகிறாய் என்று சொன்னபோது எனக்கு தெரியும் உன் மீது எனக்கு சிறு சந்தேகம் வந்தது இப்போது அது உண்மையாகிவிட்டது நீ உன் முன்னால் காதலனை பார்க்க தானே போகிறாய் நீ வேலைக்கு போகிறேன் என்று என்னிடமே பொய் சொல்கிறாய் என ரவி கேட்கிறான் இல்லை நான் வேலையை தேடித்தான் போகின்றேன் ஆனால் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை என சொல்கிறாய் நீங்கள் வேலைக்குப் போனால் நான் ஏன் இப்படி கஷ்டப்படுகிறேன் கல்யாணத்திற்கு முன்பே நான் உங்களிடம் சொல்லிவிட்டு தானே கல்யாணம் செய்தேன் ஆனால் இப்பொழுது நீங்கள் என்னை சந்தேகப்படுவது சரியா நமக்கு குழந்தை கூட இருக்கிறது என கார்த்திகா சொல்கிறான் அதுவே எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது என ரவி சொல்கிறான் நல்லா இருந்த வாழ்க்கை இப்படி நரகமாக மாறுவதற்கு காரணமே நீங்கள் தான் ஏன் என்னை புரிந்து கொள்ளவே மாட்டேங்கிறீர்கள் உங்களுக்கு வேண்டிய சொத்து வரதட்சணை எல்லாமே தான் எங்க அப்பா கொடுத்து விட்டார் தானே அதற்கு மேல் ஏன் என்னை சந்தேகம் படுகிறார் என்னை சித்திரவதை செய்கிறீர்கள் என கார்த்திகை கேட்கிறாள் நான் ஒன்றும் உன்னை சித்திரவதை செய்யவில்லை நீ தான் எனக்கு துரோகம் செய்துவிட்டு போய்விடுவாயோ என்று யோசிக்கிறேன் என ரவி சொல்கிறான் வீட்டிற்கு வந்த கதிர் சாப்பிட்டுவிட்டு படுத்து கொள்கிறான். படுத்துக் கொண்டு கார்த்திகாவிற்கு என்ன பிரச்சனையாக இருக்கும் ஏன் அவள் மயக்கம் போட்டு விழுந்தால் அவரின் கணவர் நம்பர் கேட்டதற்கு என் தர மறுத்துவிட்டார் அவளை நல்ல இடத்தில் தானே அவர் அப்பா கல்யாணம் செய்து வைத்திருந்தார் ஏன் இவளுக்கு இப்படி என்ன பிரச்சினையாக இருக்கும் என யோசிக்கிறான் பாரதி உள்ளே வர கண்ணை தூங்குவதை போல் முடி கொள்கிறான் நடிக்கிறான் பாரதி பார்த்து விட்டு சரி தூங்கிவிட்டார் போல் இருக்கிறது என அவளும் தூங்குகிறாள் ஆனால் கதிர் தூங்கவில்லை படுத்துக்கொண்டு கார்த்திகாவை பற்றி தான் யோசிக்கிறான் மறக்க வேண்டும் என நினைக்கும் சமயத்தில் ஏன் இவள் நம்ம கண்ணில் தெரிகிறாள் இதனால் என்ன ஆகும் என்று தெரியவில்லை என்ன ஆனாலும் சரி நமக்கு என ஒருத்தி வந்துவிட்டால் அவளை மட்டும் தான் பார்க்க வேண்டுமே தவிர கார்த்திகா என யாரையும் நினைக்க கூடாது என் தனக்குள்ளேயே பேசிக் கொள்கிறான் என்ன சத்தம் என திரும்பி பார்க்கிறார் பாரதி கதிர் திரும்பி படுத்து கொள்கிறான். ஆனால் கார்த்திகா எங்கு போயிருப்பாள் என்ன ஆயிருக்கும் என ரவி யோசிக்கிறார் தன் மனைவியை சந்தேகப்படுவதும் அவளை அடிப்பதும் என வாழ்க்கை மாறிவிட்டது அதனால் தான் கார்த்திகா வேலைக்காவது போகலாம் நம் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறான் உதவி செய்ய அவளுக்கு யாரும் இல்லை பகல் நேரத்திலே நன்றாக குடித்துவிட்டு கிடப்பதுதான் ரவியின் வேலை கார்த்திகாவும் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறார் எப்படியாவது நம் கணவரை திருந்த வேண்டும் அவரும் நாமும் சந்தோஷமாக வாழ வேண்டும் என கார்த்திகா நினைகிறார் ஆனால் ரவி திருந்துவது போல் தெரியவில்லை மறுநாள் காலை எழுந்து ரவி வேலைக்கு போவார் என நினைத்தால் அவர் வேலைக்கு போவது போல் தெரியவில்லை சரி நாமாவது வேலைக்கு போகலாம் என கார்த்திகா ரெடி செய்கிறான் இன்று எப்படியாவது ஏதோ ஒரு கம்பெனியில் வேலை கிடைத்திட வேண்டும் என நினைத்துக் கொண்டு குழந்தைக்கு பால் குடிக்க வைத்து விட்டு கிளம்பிகிறாள் அதை பார்த்த ரவி காலங்காத்தரையே யாரை மயக்க கிளம்பிவிட்டார் என கேட்க ஏன் இப்படி பேசுகிறீர்கள் நம் குடும்பம் இருக்கும் சூழ்நிலையை நினைத்து நான் வேலை தேடித்தான் போகிறேன் இப்படியே போனால் கடைசியில் நானும் குழந்தையும் சாக வேண்டியது தான் என சொல்கிறாள் சந்தோஷமா போய் சாவு உன்னை யாரு தடுக்க போகிறாய் என ரவி சொல்கிறான் அதைக் கேட்ட கார்த்திகாவுக்கு கோவம் வருகிறது ஆனாலும் எதுவும் பேசாமல் அவள் குழந்தையை பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பாட்டியிடம் கொடுத்துவிட்டு பார்த்துக் கொள்ளுங்கள் நான் வருகிறேன் வேலை தேடி போகிறேன் என சொல்லிவிட்டு கிளம்பி வருகிறாள் கதிர் மறுநாள் காலை எழுந்து வேலைக்கு கிளம்ப வேண்டும் என ரெடி ஆகி கொண்டு இருக்கிறான் பாரதி அவருக்கு என்ன டிபன் செய்வது என யோசித்துக் கொண்டு சரி என அவளுக்கு தெரிந்ததை சமைக்கிறாள் சமைத்து விட்டதும் எடுத்து வைக்கிறாள் கதிர் வந்து உட்கார்ந்து சாப்பிடுகிறான் இப்பொழுது கூட எதுவும் பேசவில்லை மௌனமான வாழ்க்கையாக போகிறது ஆனால் பாரதி பேசுவாள் சாப்பாடு நல்லா இருக்கா மத்தியானம் என்ன வேண்டும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுங்கள் சீக்கிரம் வாருங்கள் என பேசுவாள் ஆனால் ஒரு கேள்விக்கும் பதில் எதுவுமே இல்லை ஒரு தலையை அசைப்பது கூட கிடையாது நான் வருகிறேன் எனவும் சொல்ல மாட்டான் அவன் பாட்டுக்கு கிளம்பி போய்க்கொண்டே இருப்பான் வரும்பொழுது நேற்று இந்த இடத்தில் தானே கார்த்திகாவை பார்த்தோம் மயங்கி விழுந்திருந்தால் என அவன் மனம் நினைக்கிறது வேண்டாம் அதைப்பற்றி நாம் யோசிக்க கூடாது நேற்று நடந்தது நேற்றோடு முடிந்து விட்டது என்று நாம் எந்த வேலைக்கு வந்தோமோ அதை மட்டும் தான் பார்க்க வேண்டும் என நினைக்கிறான்

தொடரும்...

எழுதியவர் : தாரா (29-Dec-22, 11:53 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 224

மேலே