தங்க மேளா
என்னடி காது மூக்கு எல்லாம் நகை. கழுத்திலிருந்து இடுப்பு வரை சரம் சரமா நகை தொங்குது. என்ன நிகழ்ச்சிடி உங்க வீட்டில்?
@@@##
ஏன் பாத்தா தெரியல? 'தங்க மேளா'டி.
@@@@@
'மேளா'வா? எந்த வகையான மேளம்டி. கேரளாவில ஒரு பக்கம் மட்டும் அடிக்கிற மேளமா? அல்லது நம்ம ஊரு நிகழ்ச்சியில் (இ)ரண்டு பக்கமும் அடிக்கிற மேளமா?
@@@@@#
என்னமோ தெரியலைடி. எங்க நகைக் கடையிலிருந்து எடுத்து வந்த நகைகள். "தங்க மேளா, இந்த நகைகளைப் போட்டுக்கடி"னு சொன்னாங்க. எந்த மேளகாரங்கள அழைச்சிட்டு வருவாங்களோ? ஒருவேளை தங்கத்தில் செஞ்ச மேகத்தை அடிச்சு நிகழ்ச்சியை நடத்தறாங்களோ என்னவோ?########