♥அச்சம்♥
மங்கையின் அச்சங்கள்
மிச்சமானால் மச்சங்கள்
வெட்கப்படும்...!!!
மங்கையின் சிணுங்கல்கள்
சிதறினால் சிற்றல்கள்
வெளிப்படும்...!!!
மங்கையின் கூந்தல்
கலைந்தால் மேகங்கள்
மோதிக்கொள்ளும்...!!!
மங்கையின் விழிகள்
மூடினால் உலகம்
இருண்டு போகும்...!!!