நாங்கள் இருவரும் தேடும் அந்த நிலா நீதான்

வீணில் திரிகிறேன் என்று நினைக்கிறதோ
விண்ணில் நிலா
யாரைத் தேடுகிறது அந்த நிலா
போட்டிக்காக பூமியில் உலவும் உன்னைத்தான்
புன்னகைக்காக நான் தேடுவதும் உன்னைத்தான்
நாங்கள் இருவரும் தேடும் அந்த நிலா நீதான் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Dec-22, 7:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே