புன்னகைப் புத்தாண்டே சொல்

மின்னல் விழிமேற்கு வான்முகில் வெண்கீற்றோ
சின்னயிடை தான்சிவந்த ரோஜாமென் பூங்கொடியோ
கன்னக் குழிவுகள்ளூ றும்கவின் காவியமோ
புன்னகைப் புத்தாண்டே சொல்
மின்னல் விழிமேற்கு வான்முகில் வெண்கீற்றோ
சின்னயிடை தான்சிவந்த ரோஜாமென் பூங்கொடியோ
கன்னக் குழிவுகள்ளூ றும்கவின் காவியமோ
புன்னகைப் புத்தாண்டே சொல்