காதல் நீ 💕❤️

உன்னை பார்த்து விட்டு கடந்து

செல்கிறேன்

என் பாதை தெரியவில்லை

என் சிந்தனையில் ஏதுவும்

தோன்றவில்லை

கண்கள் அசைய வில்லை

என்ன ஆனாது என பார்த்தால்

என் உயிர் அவளிடம் நின்று விட்டது

என் நிஜாம் தொலைந்து போனது

அவளுக்கு தெரியாமல் அவளோடு

என் உருவம் நடந்து போனாது

இதயம் வியந்து போனாது

வாழ்க்கை மாறி போனாது

எழுதியவர் : தாரா (2-Jan-23, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 291

மேலே