அழகிய காதல்..!!

தடம் மாறாத காதல் குடத்தில் முழு அளவு தண்ணி போன்று
அலம்புவதில்லை..!!

சந்தேகமற்ற அன்பை பரிசோதிக்க எவருக்கும் உரிமை இல்லாமல் போனது..!!

எவ்வளவு கடினம் வந்தாலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காத தன்மை வாழ்ந்து காட்டியவர்கள்..!!

வயதுதான் முதுமை அடைந்ததை தவிர காதல் இளமையை துள்ளுகிறது இன்னும்..!!

எழுதியவர் : (4-Jan-23, 4:02 pm)
பார்வை : 54

மேலே