அழகிய தெல்லாம்ஆ னந்தமென்பான் கீட்ஸ்

அழகிய தெல்லாம்ஆ னந்தமென்பான் கீட்சு
எழுதின் இலக்கியம் ஆகும் கவியாய்
பழுதிலா பாட்டின் பரிசாக வந்தாய்
அழகேநீ வாழ்கஎன் றும்

-----KEATS --கீட்ஸ் --கீட்சு ----அழகை ஆராதிக்கும்
ஆங்கிலக் கவிஞன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jan-23, 1:19 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே