காதலிக்கு காத்திருப்பேன்
காத்திருப்பேன் கண்ணு
நேரிசை வெண்பா
அந்திசாயும் வேளை அவளுக்கென் (னா) ஆனது
சந்திரன் தோன்றயில்லை சந்திப்பும் -- வந்துபார்க்க
உந்தாய் விடாளென்னை உள்ளே சடுதியில்
வந்திடு காத்திருப்பேன் கண்ணு
........
காத்திருப்பேன் கண்ணு
நேரிசை வெண்பா
அந்திசாயும் வேளை அவளுக்கென் (னா) ஆனது
சந்திரன் தோன்றயில்லை சந்திப்பும் -- வந்துபார்க்க
உந்தாய் விடாளென்னை உள்ளே சடுதியில்
வந்திடு காத்திருப்பேன் கண்ணு
........