ஒளிவழி

வென்றவனுக்கு ஒளியூட்டத் தேவையில்லை
தொலைத்(ந்)தவனுக்கே
வழிகாட்டுங்கள்

வாழ்வு இனிதே!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (8-Jan-23, 6:08 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 83

மேலே