மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

நல்லதையே எண்ணி நல்லதையே செய்து
வல்லவன் என்று தன்னைக் காட்டிக்கொள்வது
வாழ்ந்து வருபவன் மனிதருள் மாணிக்கம்
மனித உருவில் இறைவன் அவனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Jan-23, 8:50 pm)
பார்வை : 84

மேலே