சாகாவரம்

சாகா வரம்பெற்று வந்தாலும் வையத்தில்

நோகாமல் உண்பதில்லை நொங்கு!

எழுதியவர் : Dharmarajan Venkatachalam (8-Jan-23, 10:23 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 46

மேலே