அலாரம்

எழுப்புகிறது அலாரம்
நான் இன்னும்
தூங்கவேயில்லை என்பதை அறியாமல்...

எழுதியவர் : (9-Jan-23, 6:12 am)
சேர்த்தது : ஆமுத்துக்குமார்
Tanglish : alaaram
பார்வை : 74

மேலே