தமிழா உணர்வாய் சக்கரை வாசன்

எண்சீர் விருத்தம் மாச்சீர்கள் கொண்டது

பத்தி கொன்று அவனும் வாழ
.......பார்ப்பா னையும் பழிவாங் கிடவே

வத்தி பர்ப்பான் களுக்கு வைத்தே
......உத்தி கொண்டு உயர நினைத்தார்

புத்தி யில்லாப் புவியோர் தானும்
......புகழா ரமவர்க் குசூட்டி மகிழ்ந்து

பொத்தி நின்றார் புன்ன கைத்து
.......உண்மை யைநீ உணர்வாய் தமிழா




உத்தி செய்து சாதி மறைக்க
பக்தி யதைககொன் றான்தன் சாதி
புத்தி யிலாத புவியோர்
பொத்தி மறந்து நின்றார் மகிழ்ந்தே

எழுதியவர் : சக்கரை வாசன் (10-Jan-23, 10:02 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 96

மேலே