வசு

சிறு வசுபட்டு வனமே புழுதியாக மாறியது போல்..//

நீங்கள் உரைக்கும் ஒற்ற வார்த்தை உயிர் கலந்து ஆளையே கொல்லும்..//

கவனம் கொள்ளுங்கள் தமிழில் ஒரு வார்த்தைக்கே பல அர்த்தங்கள் மறைந்துள்ளது..//

எழுதியவர் : (10-Jan-23, 6:32 pm)
பார்வை : 29

மேலே