பொங்கல் திருநாளில் நீயும் பொங்கு தமிழே

நேரிசை ஆசிரியப்பா
தமிழர் பண்டிகை நமது பொங்கல்
சூரிய பகவான் பொங்கல் தேவன்
சூரியனைத் தொழுபவன் யெவனாம் சைவன்
சௌரம் சூரியன் வணங்கும் சைவனே
சூரியன் தொழானுக்கு ஏனாம் பொங்கலே
விவசாயம் செய்தால் என்னவாம் உலகில்
யாரும் செய்வர்காண் உழவு
அவரெல்லாம் ஆகார் பொங்கல் தமிழரே
தமிழ்மொழி முருகு சொல்லவும் அகத்தி
செய்த செந்தமிழ் என்பதை உணர்வாய்
அன்று தெய்வம் பாடவே தமிழை
போற்றி வாணிமுன் நிறுத்தி பாக்கள்
புனைய தும்பிக் கையான்
பாதமே துணையென் றுவேண்டி னாரே
இன்று வெளிநாட் டுக்கொள் ளையர்
வந்து தங்கி நம்தெய் வம்நாம்
வணங்கல் பொறுக்கா கும்பலும்
அவர்தெய் வத்தை பாட விட்டாரே
இந்துகளில் சிலரும் சோடை யாகி
ஆசையில் பயத்தில் பலதுகள் மதத்தை
விட்டவர் மதத்தை யேற்று பின்னவர்
அவர்தே சம்சென் றாலும்
நம்மொழி யிலவர் மதம்பரப் பலேனோ
பொங்கல் தமிழன் புதுப்பானை பொங்கலாம்
சூரியப் பொங்கல் உனது