வா வா வசந்தமே அந்தாதி..//
வா வா வசந்தமே
வழி எல்லாம் உன் விருப்பமே..//
விருப்பமே விருந்தாக
விடைபெறும் தருணமே..//
தருணமே தடையாய்
தவிக்கிறது நெஞ்சம்..//
நெஞ்சில் கூடுகட்டி
நித்தமும் நினைக்கிறது..//
நினைக்கிறது எல்லாம்
முகம் தான்..//
தான் என
வசந்தமே வா வா..//