அடி என்னவளே..//

என் விலோசனத்தின்
சாரம் புரிந்தால்
அதரம் ஓரம்
முகிழ்நகை செய்
பெண்ணே..//

எழுதியவர் : (14-Jan-23, 9:24 pm)
பார்வை : 108

மேலே