காதல் வரிகள் நீ 💕❤️

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்

நீ வருவாய் என பார்த்து இருக்கிறேன்

யாசிக்கிறோன் நான் யாசிக்கிறோன்

காதலை உன்னிடம் சுவாசிக்கிறேன்

யோசிக்கிறேன் நான் யோசிக்கிறேன்

உன் இதயத்தை நான் நேசிக்கிறேன்

காதலிக்கிறேன் நான் காதலிக்கிறேன்

காலம் எல்லாம் உன் நினைவிலே

நான் இருப்பேன்

வாசிக்கிறேன் நான் வாசிக்கிறேன்

என்னவளின் எண்ணத்தை நான்

நேசிக்கிறேன்

எழுதியவர் : தாரா (18-Jan-23, 12:05 am)
சேர்த்தது : Thara
பார்வை : 384

மேலே