சுகம்

நீக்கமற நிறைந்த
அவள் நினைவுகள்
இயல்பாய் யென்
இதயத் துடிப்பில்
இனிமை கூட்ட
இதமாய் இமை மூடி
இளைப்பாறினேன்
சிறையில்.....

எழுதியவர் : கவிபாரதீ (18-Jan-23, 5:18 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : sugam
பார்வை : 134

மேலே