புதுமையின் விருத்தம் போற்றிப் பாடுவனே - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(விளம் மா மா காய்)
(1, 3 சீர்களில் மோனை)
பொதிகையின் தமிழிற் பொலிவாய்ச் சொற்கொண்டு
புதுநில வைப்போற் பொங்கு மெழிலாளைத்
ததும்பிடு மின்பந் தழைக்குஞ் சொற்களிலே
புதுமையின் விருத்தம் போற்றிப் பாடுவனே!
– வ.க.கன்னியப்பன்