கவின் சாரலருக்கொரு கட்டளை கலித்துறை தந்துள்ளேன்

சாரல நீரொரு கட்டளை யின்கலி யைக்கொடுமே
காரணம் பேசினை கட்டளை யின்கவி தையினையும்
ஆரணங் குக்கவி தையெனின் ஒப்புவம் நன்றெனவும்
சூரனென் செய்குவை சொல்லிய கட்டளை பூமலரே

சாரலரே உங்களுக்காக நானொரு கட்டளைக் கலித்துறையை எழுதியுள்ளேன் நீங்கள் சொந்தமாக நான்கு கட்டளையை எழுதுங்கள் பார்க்கலாம்


கவின் சாரலருக்கொரு கட்டளை கலித்துறை தந்துள்ளேன்

எழுதியவர் : பழனி ராஜன் (19-Jan-23, 6:57 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 26

மேலே