ஒருநூறு கவிதைகள்

என்னை
தூரத்தில் பார்த்ததும்,
சிக்கித் தவிக்கும்
உன் கன்னக்குழி
புன்னகைக்குள்
ஒருநூறு கவிதைகள்
ஒளிந்து கிடக்கும்
நான் வாசிக்க...


அ| பெI அ | 6

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (24-Jan-23, 8:58 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 183

மேலே