காதல் இந்திய குடியரசு

குடியுரிமை தந்தது

குடியரசு வந்தது

அகிம்சை வென்றது

விடுதலை பெற்றது

காந்தி சொன்னது

அம்பேத்கர் சட்டம் வகுத்தது

நாடு ஒன்று பட்டு நின்றது

மறுமலர்ச்சி பிறந்தது

தேசிய கொடி தலை ஓங்கி நின்றது

எழுதியவர் : தாரா (25-Jan-23, 12:04 am)
சேர்த்தது : Thara
பார்வை : 1881

மேலே