தாகமாய் நான் தாரமாய் நீ

உன் விழிகளைக் காணவே தினமும்
கண் விழிக்கிறேன்.
உன் முகத்தைப் பார்க்கவே
என் முகத்தை மறக்கிறேன்.
உன் இதயத்தில் குடி புகவே
என் இதயத்தைத் தொலைத்துவிட்டேன்.

எழுதியவர் : சு.சிவசங்கரி (25-Jan-23, 6:28 pm)
சேர்த்தது : சுசிவசங்கரி
பார்வை : 163

மேலே