குடியரசு இந்தியா
குடியரசு இந்தியா பேரரசு
சாதி மதம் இனம் மொழி கடந்து
ஒற்றுமையில் சிறந்து
கொடியே நீ உயர்ந்து
பரததாயின் பாதம் பணிந்து
தலைவர்களின் தியாகம் கலந்து
விடுதலை பெற்றது என் தாய் நாடு
வீரம் போற்றும் பரத நாடு
குடியரசு ஆன இந்தியா நாடு
என் சுவாசத்தில் கலந்தது
தாய் நாடு தாய் நாடு