இடை அசைவிற்கு தேர்தல் வந்தால்

இடைத் தேர்தல் வந்தால்
யார் செயிப்பார் என்று
சோதிடம் சொல்வான் செய்தியாளன்
இடை அசைவிற்கு தேர்தல் வந்தால்
இவளைத் தவிர யார் வெல்வார் ?

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jan-23, 6:28 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 101

மேலே