அவள் வைத்த குழம்பு

அன்று நீ வைத்த சிக்கன் குழம்பில் கருவேப்பிலை, கொத்தமல்லிக்கிடையே உன் கூந்தல் முடியும் இருந்தது…
எனக்குத் தெரியும்

"வாசனைக்காகத்தானே"...

எழுதியவர் : திசை சங்கர் (27-Jan-23, 12:33 pm)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 126

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே