காதல் அன்பு 💕❤️
அன்பை சொல்ல வார்த்தை இல்லை
அன்பில்லாத இதயம் யாரும் இல்லை
உலகம் இயக்க காரணம்
அன்பை தவிர வேறு ஏதுவும் இல்லை
அன்னையின் அன்பு அழகானவை
தந்தையின் அன்பு கண்டிப்பானவை
அக்கா தங்கை அன்பு
இனிமையானவை
தோழியின் அன்பு மறக்க முடியாதவை
காதலின் அன்பு புனிதமானவை
காலம் கடத்தலும் அன்பு
நிலையானவை