காதலே மருந்து

காய்ச்சல் வரும் பொழுதெல்லாம்
காதலி கனவில் வருவதனால்
காலம் தோறும் தீராத
காய்ச்சல் வேண்டி தவிக்கிறேன்
காதலே மருந்து

எழுதியவர் : (28-Jan-23, 1:22 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : kaathale marunthu
பார்வை : 122

மேலே