தூங்காதவிழிகள்

புழுவாய் குடைகிறது
உன்நினைவு

மூளைபிரதேசத்தில்
காவல்காரனாய்
என்கண்கள்

எழுதியவர் : (28-Jan-23, 4:06 am)
சேர்த்தது : பபூதா
பார்வை : 154

மேலே