திறந்த வெளியாத் தமிழ் குப்பைக் கொட்ட
நேரிசை வெண்பா
ஆவின் கறந்தபா லாகுமா உன்னெழுத்தும்
பாவின மாகுமா பார்த்திருப்பி -- பாவிக்க
பாவிக்க உன்தமிழ் பாவினம் காணப்போம்
பாவிய ரைநிறுத்தப் பா
கண்டவனெல்லாம் தமிழ்ப் பகுதியில் கவிதை என்று குப்பகளை சேர்த்து வைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.