கலிவிருத்த மாயெழுதுங் கவின்சா ரலர்தான் கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(காய் காய் மா மா)

கலிவிருத்த மாயெழுதுங் கவின்சா ரலர்தான்
அலகினையே யிட்டவரின் அரும்பாட் டினைத்தான்
இலகுதமிழ் இலக்கணமும் இதிற்சொல் லிவிட்டால்
குலவுமனந் தான்மகிழ்ந்து கூறி டுவேனே!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jan-23, 3:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே