அவள் பதிலுக்காக..//
கண்கொண்டு உன்னைக் கண்டு காதல் வலையில் சிக்கியவன்..//
பறவை போல் சுற்றித் திரிந்தவன் நான்..//
இன்று கடிகாரம் உள்ளாய் உனக்குள்ளே என் உலகம் மாற துடிக்குதடி..//
அடி கண்ணே கண்டும் காணாமல் போவது ஏனோ..//
ஓடிய காலம் எப்போதும் திரும்புவதில்லை அடி மானே..//
என்னை ஏற்பாயா மறுப்பையா விடை தெரியாமல் நான்..//
நீ செல்லும் பாதையை நோக்கிய என் பார்வையும் உன் பின்னே நடக்குதடி..//