மீண்டும் அந்தாதி..!!
பொருளும் நடையும் கலக்கிய கவிதையில்..!!
கவிதையில் நீயும் சேர்ந்து நடக்கிறாய்..!!
நடக்கிறாய் என ஆனந்தத்தோடு திரிந்தவன்..!!
திரிந்தவன் இப்போது பிரமிப்பாய் பார்க்கிறேன்..!!
பார்க்கின்றேன் நேரமெல்லாம்
படைத்தவனே எண்ணுகிறேன்..!!
எண்ணுகின்றேன் தருணங்கள் எல்லாம் கவிதைகளாக..!!
கவிதைகளாக காத்துக் கிடக்கின்றேன் அவளுடன்..!!
அவளுடன் சேரும் தருணம் நடையும் பொருளும்..!!