சொலிக்கும் முத்து
நேரிசை வெண்பா
புலிக்கொடி மன்னரேச் சோழர் தமிழர்
வலிவிற் கொடிசேரன் காண்பீர் -- சொலிக்கும்
கடல்முத்தோன் மீன்கொடி பாண்டித் தமிழன்
அடத்திராவி டன்யார டா
புலிக்கொடியுடையோன் சோழன் வலிய விற்கொடியோன் சேரன், மீன்கொடி கண்டவன் வழுதிப் பாண்டியன்... மூவேந்தர்களின் நாடு தமிழ் பேசும் ஆன்மீக சிவன் மால் துர்கை முருகன் கணபதி சூரியன் தொழும் தமிழ் இனமடா.. எங்கிருந்து
முளைத்தான் திராவிடன் என்பான். ... விளங்காதவனே விளக்கு....