காதல் மோகினி 💕❤️

வெள்ளை காகிதம்மே

நான் ரசிக்கும் ஓவியமே

வார்த்தைகள் காவியமே

என் வாழ்வின் மோகன மே

உன் இதயம் மாறிடும் மே

நம் காதல் பூ பூத்திடும் மே

உன் ஓர பார்வையில் என் கால்கள்

புது கோலம் போட

வெட்கத்தில் உன் கன்னம் சிவக்க

என் நெஞ்சை இழுக்க

நீ கொஞ்சம் சிரிக்க

எழுதியவர் : தாரா (30-Jan-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 181

மேலே